09 மே 2013

,

கூமுட்டை சமுதாயம்!...

12th std 1063 mark student suicide tamil nadu | 1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை


1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் தூக்குப் போட்டுத் தற்கொலை!

கூமுட்டை சமுதாயம் டாக்டர் ,இஞ்சினீயர் மட்டுமே உயர்ந்த பணிகள்,அந்தஸ்தை வெளிப்படுத்தும் பணிகள் என்று நினைக்கும் முட்டாள் சமுதாயம்.

மேலை நாடுகளில் இந்த நிலைமை இருக்கிறதா? அவன் விரும்பி நுழையும் துறையில் நிபுணன் ஆக நினைக்கிறான், முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறான்.வரலாறு பாடத்தை படித்தாலும் கூட அதில் அவன் சிறந்து விளங்குகிறானா என்றே அங்கெல்லாம் கவனிக்கப்படுகிறான். ஆனால் இங்கு...........?????????

சமூகத்தின் பார்வையும் சிந்தனையும் மாற வேண்டும்.


- I love Tamilnadu

12th std 1063 mark student suicide tamil nadu | 1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை
எனதருமை நேயர்களே இந்த 'கூமுட்டை சமுதாயம்!...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News