உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை!... | Tamil247.info
Loading...

உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை!...

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை கேட்டார்.

சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார்.

முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.

"கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா?" என கேட்டார்.

எரிச்சலடைந்த சர்வர்,

"பெருசு....தயிர் இல்லாம சாப்பிடுறியா..? 45 ரூபாய்தான்" என்றார்.
<
பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார்.

சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில்
வைத்தபோது சர்வர் ஏளனமாக பார்த்தார்.

மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது, முதியவர் சொன்னார்"

"வச்சுக்கோ...உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை...!"

Dhana Shekaran
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை!... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+




SHARE WhatsApp SHARE
உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை!...
Tamil Fire
5 of 5
முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை கேட்டார். சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார். மு...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment