19 மே 2013

காதலை சொல்வது எப்படி ?

காதலை சொல்வது எப்படி ?

1.உன் குடும்ப அட்டையில் என் பெயரையும் இணைத்துக் கொள்ள ஆசை

2.அடிக்கடி உன் கையால பூரிக்கட்டையால அடிவாங்குற மாதிரி கனவு வருது!


3.என் வாழ்க்கைய கெடுத்துக்க நான் முடிவு பண்ணிட்டேன்... ஐ லவ் யூ

4.வார்த்தைகளில் சொல்ல முடியாது என் காதலை, என்னோடு வா வாழ்ந்துகாட்டுகிறேன்

5.உங்க கிட்ட புருஷன் வேலை காலி இருக்குன்னு சொன்னங்க. இந்தாங்க அப்ளிகேஷன்

6.நான் இத சொல்லியே ஆகனும்.. உந்தங்கச்சி அவ்ளோ அழகு

7.நீயில்லாமலும் நான் உன்னுடந்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், விரும்பினால் நீயும் சேர்ந்து என்னுடனேயே வாழலாம்

8.உங்க அம்மாவுக்கு நான் மருமகனா வரணும்? பொண்ணு நீயோ உன் தங்கட்சியோ அது தெரியாது..

9.என்ன லவ் பண்ணலன நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டுடுவேன் பாத்துக்கோ?

@களவாணி பய
எனதருமை நேயர்களே இந்த 'காதலை சொல்வது எப்படி ? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News