24 ஏப்ரல் 2013

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? - நாராயணசாமி ஜோக்

Who killed Mahatma Gandhi - Narayanaswami joke in Tamil | மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? - நாராயணசாமி ஜோக் | Tamil Jokes

நாராயணசாமி போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

உடனே அவர் தேர்வு அதிகாரிகளிடம் எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றார்.

அதிகாரியும் சிரித்துக் கொண்டே சரி ஒரு
வாரம் தருகிறோம் விடையுடன் வா என்றார் அவர் வீடு திரும்பினார்.

வேலை கிடைத்து விட்டதா என்று அவர் மனைவி கேட்டாள்.

அவர் சொன்னார் அநேகமாக
வேலை கிடைத்த மாதிரிதான்.

இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா?

15 நாட்களுக்குள் அந்தக்
கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும்.

Who killed Mahatma Gandhi - Narayanaswami joke in Tamil | tamil jokes | மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? - நாராயணசாமி ஜோக்
எனதருமை நேயர்களே இந்த 'மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா? - நாராயணசாமி ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News