Vini Sharpana helped on Karur child fallen on bore well matter with the help of facebook | முகநூல் வினியின் வினோத சேவை
கரூர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற மணிகண்டன் என்பவரிடம் புதிய கருவி உள்ளது என்பதை என்றோ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்ததை நினைவு கூர்ந்து கருவியை கண்டுபிடித்த மணியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மதுரையில் இருக்கும் அவரை சம்பவ இடத்திற்கு விரைவாக கொண்டு செல்ல உதவுமாறு வேண்டி முகநூலில் உள்ள தனது நட்புகளிடம் வினி சர்பனா கேட்டுகொண்டதன் பேரில் நல்ல உள்ளம் கொண்ட சிலர் உடனடியாக விரைவு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து மதுரையிலிருந்த மணிகண்டனை சம்பவ இடத்திற்கு விரைவாக கொண்டு சேர்த்தனர்..
சிறு சிறு விலங்குகளை இந்த கருவியின் மூலம் மீட்டுள்ள மணிகண்டன் முதன் முதலாக ஒரு குழந்தையை மீட்க கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்...
இது போன்ற உடனடியான அவசர உதவிகளுக்கும், பல நல்ல விசயங்களுக்கும் உபயோகப்படும் முகநூலில் நாமும் இணைந்திருப்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது... முகநூலில் உள்ள அனைவரும் இவரை போன்று பல நல்ல விசயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அனைவருக்கும் சிறப்பே...
by Babu
Loading...
எனதருமை நேயர்களே இந்த 'முகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: மனித நேயம், விநோத செய்திகள், விழிப்புணர்வு, Awareness, Facebook Tamil, vinodha seidhigal