29 ஏப்ரல் 2013

அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

unavu saapidum amma kavidhai அம்மா அதிகம் சாப்பிடுவாள்! | Tamil kavidhaigal | Tamil poems

சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்

அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்
sappadu saapidum amma அம்மா அதிகம் சாப்பிடுவாள்!unavu saapidum amma kavidhai அம்மா அதிகம் சாப்பிடுவாள்! | Tamil kavidhaigal | Tamil poems

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்

தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

உண்மைதானே..

- கோ.மோகன்ராம்
sappadu saapidum amma அம்மா அதிகம் சாப்பிடுவாள்! | Tamil kavidhaigal | Tamil poemsஎனதருமை நேயர்களே இந்த 'அம்மா அதிகம் சாப்பிடுவாள்! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News