திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்!!.... | Tamil247.info

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்!!....

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

திருமணத்திற்கு பின் | Tamil Jokes | tami247 | Tamil thoughts | Tamil SMS joke

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்...
Thirumanam aana piragu ivargal enna pesuvaargal | திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் | Tamil Jokes | tami247 | Tamil thoughts | Tamil SMS jokes

Thirumanam aana piragu ivargal enna pesuvaargal | திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்


நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...

அதை ஒட்டுக் கேட்டபோது...

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.

பெண்: நீ என்னை விரும்புகிறாயா?

ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!

பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?

ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.


பெண்: நீ என்னை அடிப்பாயா?

ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்

பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

ஒன் நிமிட் ப்ளீஸ்...திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்...

Thirumanam aana piragu ivargal enna pesuvaargal | திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் | Tamil Jokes | tami247 | Tamil thoughts | Tamil SMS jokes


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்!!....' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்!!....
Tamil Fire
5 of 5
திருமணத்திற்கு பின் | Tamil Jokes | tami247 | Tamil thoughts | Tamil SMS joke திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்... Thiruman...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News