17 ஏப்ரல் 2013

,

அம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke

Amma deepavali cycle gift venum அம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke | tamil247

Amma deepavali cycle gift venum அம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்..  Tamil Joke | tamil247
Amma deepavali cycle gift venum
நாராயணசாமி தனது அம்மாவிடம் தீபாவளிக்கு ஒரு சைக்கிள் கேட்டான்.

அதுக்கு "நீ இன்னும் வளர வேண்டும்" என்று சொல்லி விட்டாள் அம்மா.

எனவே நாராயணசாமி சிவனுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

"அன்புள்ள சிவா, நான் மிகவும் நல்ல ரொம்ப நல்ல பையன்' எனவே எனக்கு ஒரு சைக்கிள் கொடுக்கவும் ..." இதில் திருப்தி ஏற்படாமல் நாராயணசாமி அதைக் கிழித்துப் போட்டு விட்டு மீண்டும் எழுதினான்.

"அன்புள்ள சிவ‌, நான் அவ்வப்போது கொஞ்சம் தப்பு பண்ணி இருக்கிறேன்.ஆனால் நான் நல்ல பையன் தான்; எனவே எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைக்கவும்"
இதிலும் திருப்தி ஏற்படாமல் நாராயணசாமி அதைக் கிழித்துப் போட்டு விட்டான். அப்போது வீட்டில் முருகனின் பொம்மை ஒன்று இருந்தது. அதை எடுத்துப் போய் துணியில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்து பரண் மீது வைத்து விட்டு வந்து எழுதினான்:
"அன்புள்ள சிவா, நீ உன் மகனை உயிரோடு பார்க்கவேண்டுமென்றால் உடனே எனக்கு சைக்கிள் வாங்கி அனுப்பி வைக்கவும்"


Amma deepavali cycle gift venum அம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke | tamil247
எனதருமை நேயர்களே இந்த 'அம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News