26 ஏப்ரல் 2013

, ,

பிரபலமான ஆட்டோ வாசகங்கள்

auto vasagam in tamil, popular tamil

Tamil auto rickshaw vaasagangal | பிரபலமான ஆட்டோ வாசகங்கள் | Tamil share auto dialogues | Tamil Poem | Tamil kavidhaigal

பிரபலமான ஆட்டோ வாசகங்கள்
Tamil auto rickshaw vaasagangal | பிரபலமான ஆட்டோ வாசகங்கள் | Tamil share auto dialogues | Tamil Poem | Tamil kavidhaigal


கடவுள் காதலித்தால் புராணம்
மனிதன் காதலித்தால் மயானம்


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
வாழ்க்கை நரகத்தில் பயணப்படுகிறது.


சுமக்க நானிருக்க நடை பயணம் ஏன்...?


சோர்ந்து போனாலும் ஊர்ந்து போக மாட்டேன்.


சாதல் சாதாரணம்
காதல் "சதா" ரணம்..


'சாகசம் செய்யுமிடம் சாலையல்ல
மெதுவாய் செல்பவன் கோழையல்ல'


‘’அனைத்து மொழியையும் கற்று வை…
அன்னை மொழிமேல் பற்று வை…’’


மெதுவாகப் போ ரோட்டில் !
காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!!


ஆடிக்குப் பின்னால் ஆவணி
என் தாடிக்குப் பின்னால் தாவணி


"என்னை முத்தமிடாதே
பிறகு ரத்தம் விடாதே"
  Tamil auto rickshaw vaasagangal | பிரபலமான ஆட்டோ வாசகங்கள் | Tamil share auto dialogues | Tamil Poem | Tamil kavidhaigalஎனதருமை நேயர்களே இந்த 'பிரபலமான ஆட்டோ வாசகங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News