பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை... | Tamil247.info

பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Solve women bra problem பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை | பெண்கள் ஆடை | women dress | Women bra | women inner wear | ladies skirt | ladies bra | women bras problem | idea for bra | women bra fitting | பெண் மேலாடை | பெண் ஜாக்கெட் | Modern women dress collections | புது ஐடியா | new idea for women | pengal pirachanai

பெண்கள் கவர்சிகரமான ஆடை அணிந்து செல்வதால் அவர்களுக்கு பாதுகாப்பு மிகவும் குறைவு அதிலும் பனியன் போன்ற சற்று இறுக்கமில்லாத மேலாடை அணிந்து செல்லும் பொழுது மேலாடை சற்று விலகினாலும் பெண்களுடைய உள்ளாடை(Bra) வெளியே தெரியும் வாய்ப்பு அதிகம். இது பெண்களுக்கு ஒரு மிக பெரிய கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் அடிக்கடி மேலாடை விலகுகிறதா என்று பார்த்து பார்த்து சிறிது விலகி இருந்தாலும் அதை சரி செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுவும் பொது இடங்களில் அவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். யாரவது பார்த்து விடுவார்களோ என்ற அச்சத்திலும் வெட்கத்திலும் பெண்கள் புழுங்கி புழுங்கி மனம் நொந்து போக வேண்டி உள்ளது. 

ஜாக்கெட், மற்றும் சுடிதார் அணிது செல்லும் பெண்களுக்கும் இது போன்ற வருத்தங்களும், தொல்லைகளும் வெகுவாக இருக்கிறது. இது மட்டுமல்லாது பெண்களுடைய மேலாடை விலகி உள்ளாடை வெளியே தெரிந்தால் சில விஷமம் பிடித்த ஆண்கள் அவர்களை வைத்த கண் வாங்காமலே பார்ப்பார்கள். பின் தொடர்ந்து கூட செல்வார்கள்.


அது சரி, உள்ளாடை வெளியே வரமால் பாதுகாப்பு உணர்ச்சியுடனும் கவலையில்லாமலும் எப்படி வெளியே செல்வது?..

இதோ ஒரு புது ஐடியா...இந்த ஐடியாவை துணி தைக்கும் கடைகாரரிடம் சொல்லியோ அல்லது கிழே உள்ள படத்தை காட்டியோ தைத்து கொடுக்க சொல்லுங்கள்...

கிழே உள்ள படத்தில் காடியுள்ளவரு ஒரு பொத்தானை மேலாடையின் உள பக்கமாக  வைத்து தைத்து விடுங்கள். ஆடை அணியும் பொது உள்ளாடையின் வெளியே விலகி வரும் பகுதியை அந்த பொத்தானில் வைத்து தைத்த துணியுடன் பொருத்தி பொத்தானை அமுக்கிவிடுங்கள்.
Solve women bra problem பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை | பெண்கள் ஆடை | women dress | Women bra | women inner wear | ladies skirt | ladies bra |  women bras proplem | idea for bra | women bra fitting | பெண் மேலாடை | பெண் ஜாக்கெட் | Modern women dress collections | புது ஐடியா | new idea for women | pengal pirachanai

solve women bra problem பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...

அவ்வளவுதான் இனி உள்ளாடை வெளியே விலகி வராது, உங்களுக்கும் கவலை இல்லை, தொல்லை இல்லை, மானம் போய்விட்டதாக வருந்தவேண்டிய அவசியமுமில்லை. 

இப்படிக்கு
பாபு.ச

solve women bra problem பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை... | பெண்கள் ஆடை | women dress | Women bra | women inner wear | ladies skirt | ladies bra | women bras proplem | idea for bra | women bra fitting | பெண் மேலாடை | பெண் ஜாக்கெட் | Modern women dress collections | புது ஐடியா | new idea for women | pengal pirachanai


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...
Tamil Fire
5 of 5
Solve women bra problem பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை | பெண்கள் ஆடை | women dress | Women bra | women inner wear | ladies skirt | ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News