24 ஏப்ரல் 2013

ஏன் "Q " வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..

அறிந்துகொள்வோமே?

ரேஷனில் சாமான்கள் வாங்குவதற்காக இருக்கட்டும். வாக்கு பதிவுக்காக இருக்கட்டும்..எதற்குமே வரிசையிலே நிற்கவேண்டியுள்ளது...

வரிசையில் நிற்பதை "Q " வில் நில்லுங்கள் என சொல்வதுண்டு...

ஏன் "Q " வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..என்பதை அறிந்து கொள்வோமே?

"Q" என்னும் ஆங்கில எழுத்து எங்கு வந்தாலும் உடனே அதற்கு பின்பாக "U " என்னும் ஆங்கில எழுத்து தானாக வந்துவிடும்......

(உதாரணம்...MOSQUE...QUEEN...QUITE...QUIT...QUIET)

"Q" விற்கு பின்பாக எப்படி "U" உடனே அணிவகுக்கிறதோ அதுபோல ஒருவர் பின் மற்றவர் நின்று அணிவகுக்கவேண்டும் என்பதை உணர்த்தவே வரிசையை "Q " என சொல்கிறோம்...

#கொஞ்சம் லாஜிக்காத்தான் இருக்கு :-)
- Surya

ஏன் "Q " வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள் | queue meaning in tamil | queue logicஎனதருமை நேயர்களே இந்த 'ஏன் "Q " வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News