11 ஏப்ரல் 2013

,

Tamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க

Narayanaswamy Tamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க | தமிழ் ஜோக்ஸ் | Tamil Paper jokes

டீவி பார்த்துக்கொண்டிருந்த நாராயணசாமி தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

நாராயணசாமி மனைவி: என்ன தேடுறீங்க?

நாராயணசாமி: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

நாராயணசாமி மனைவி: யாரு? எப்படிச் சொல்றீங்க?

நாராயணசாமி: அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

நாராயணசாமி மனைவி: என்ன சொல்றான்?

நாராயணசாமி: நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.

Narayanaswamy Tamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க | தமிழ் ஜோக்ஸ் | Tamil Paper jokes
எனதருமை நேயர்களே இந்த 'Tamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News