24 ஏப்ரல் 2013

பதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்

Nanbanin car driver joke | அலறிய புது கார் டிரைவர் ஜோக் | Tamil Jokes | tami247 | Tamil thoughts | Tamil SMS jokes

Nanbanin car driver joke | பதறிய புது கார் டிரைவர் ஜோக்  | Tamil Jokes | tami247 | Tamil thoughts | Tamil SMS jokes
நண்பருடைய புது டிரைவர் காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார்.
பின் சீட்டில் அமர்ந்திருந்த நண்பர், அதாவது டிரைவரின் முதலாளி டிரைவரின் தோளைத் தொட்டார். 
உடனே டிரைவர் பதறியடித்து அலறி விட்டார்...

நண்பர் டென்சனாகி டிரைவரிடம் ஏன் இப்படி அலறுகிறாய் ?

டிரைவர் சொன்னார் - நான் 10 வருஷமா பிணத்தைக் கொண்டுபோகிற வண்டிய ஓட்டிக்கிட்டிருந்தேன்...
அதான் கொஞ்சம் பயந்துவிட்டேன்!!!

-படித்ததில் பிடித்தது
Nanbanin car driver joke | அலறிய புது கார் டிரைவர் ஜோக் | Tamil Jokes | tami247 | Tamil thoughts | Tamil SMS joke | தமிழ் ஜோக்எனதருமை நேயர்களே இந்த 'பதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News