29 ஏப்ரல் 2013

, , , , , , ,

Ferrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்பி எண்ண போகும் தந்தை

Indian Father Jailed For Letting His 9 year old Kid Drive A Ferrari F 430 car | Man posts video on youtube of 9-year-old boy driving Ferrari f 430 police case booked | Ferrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன் - காணொளி, ஜெயில் கம்பி எண்ண போகும் தந்தை | Indian Kid drive Ferrari car

Indian Father Jailed For Letting His 9 year old Kid Drive A Ferrari F 430 car | Man posts video on youtube of 9-year-old boy driving Ferrari f 430 police case booked | Ferrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன் - காணொளி, ஜெயில் கம்பி எண்ண போகும் தந்தை | India Kid drive Ferrari car

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த முஹம்மத் நிசாம் என்ற பணக்காரர் தனது 9 வயது மகனின் பிறந்தநாள் பரிசாக 2.75 கோடி ருபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பெர்ர்ராரி காரை பரிசாக கொடுத்து அதை ஒட்டி பார்க்குமாறு ஊக்க்படுதியுள்ளார். தனது 9 வயது மகன் கார் ஓட்டுவதை பெருமையாக நினைத்து அதை அப்படியே வீடியோ படம் எடுத்து youtube வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அவருடைய அந்த youtube வீடியோவை பல ஆயரம் பேர் பார்த்தனர்.  வீடியோவை பார்த்த பலர் ஒரு சிறுவனை அதி வேக காரை ஓட்ட செய்வது குற்றம் என தந்தையிடம் விவாதம் செய்தனர்.

விஷயம் இப்படி இருக்க வீடியோவை youtube வலைதளத்தில் பார்த்த திரிச்சூர் காவல்துறையினர் மோட்டார் வாகன விதிமீறல் மற்றும் இளையவர்களை குற்றம் செய்ய தூண்டிய பிரிவுகளில் சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவருடைய மகன் சிறுவனாக இருக்கும் காரணத்தால் அவன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை..

இந்த "youtube" வந்ததில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்க தான் செய்கின்றன. எல்லாருக்கும் எப்படியாவது ஒரு சில வினாடிகள் "famous" ஆகிவிட வேண்டும்.


அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். டிவியும், சினிமாவும் இதுபோன்று வேகமாக பைக் ஓட்டுவது கார் ஓட்டுவது இது எல்லாம் நம் வாழ்கையில் ஒரு முறையாவது நம் அனைவரும் அனுபவிக்க வேண்டிய ஒரு செயல் போல் glamorize செய்கிறது.

அதுவும் சின்னக்குழந்தைகள் எது செய்தலும் உடனே படம் பிடித்து இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்வது என்பது நமது தலையாய கடமை போல விளம்பரங்களும் brainwash செய்கின்றன.

அவர்கள் செய்வது எல்லாம் வியாபார உத்தி என்று தெரியாத மக்கள் இது போன்ற செயல்களில் இறங்கி தானும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்

A man, who uploaded a video of his nine-year-old son driving a Ferrari F 430 on YouTube, causing widespread outrage, has been booked.


The police booked Mohammed Nisham under the Juvenile Justice Act and Motor Vehicles act.

Nisham, who owns the Rs 2.75 crore Ferrari, had shot the video of his son driving the vehicle and uploaded it on YouTube, which went viral.

The Peramangalam police swung into action and summoned Nisham on Friday to explain about allowing his minor son drive the heavy powered Italian vehicle.

Nisham was booked under section 23 of the Juvenile Justice Act for encouraging underage driving and under the MV act for allowing unlicensed child drive the vehicle.

Indian Father Jailed For Letting His 9 year old Kid Drive A Ferrari F 430 car | Man posts video on youtube of 9-year-old boy driving Ferrari f 430 police case booked | Ferrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன் - காணொளி, ஜெயில் கம்பி எண்ண போகும் தந்தை | India Kid drive Ferrari carஎனதருமை நேயர்களே இந்த 'Ferrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்பி எண்ண போகும் தந்தை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News