22 ஏப்ரல் 2013

, , ,

கையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி

Decent Indian lady steals gold in Jewellery shop | கையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி


பெரிய இடத்து பெண் போன்ற தோற்றம் கொண்ட பெண் ஒருத்தி நகை கடை ஒன்றில் ஒரு நகையை யாருக்கும் தெரியாமல் எடுத்து அலேக்காக தனது ரவிக்கைக்குள் போடுவதை வேவு பார்க்கும் கேமரா மூலம் கடை காரர்கள் பதிவு செய்தனர். பிறகு அந்த பெரிய இடத்து பெண் கடையை விட்டு இடத்தை காலி செய்வதற்குள் கடைகாரர்கள் போலிசை வரவைத்து வீடியோ பதிவை போலீசிடம் காண்பித்து பெண்ணை கையும் களவுமாக பிடிக்கின்றனர்.. அந்த பெண் போலீசிடம் எப்படி கெஞ்சுகிறாள் பாருங்கள்... இதெல்லாம் தேவையா?...எல்லாம் நகை மோகம்....

Decent Indian lady steals gold in Jewellery shop | கையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி
எனதருமை நேயர்களே இந்த 'கையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News