16 ஏப்ரல் 2013

, ,

ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு !

LTTE did not kill Rajiv Ghandhi ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு | Rajiv ghandhi yai vidudhalai puligal kolla villai

LTTE did not kill Rajiv Ghandhi ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு | Rajiv ghandhi yai vidudhalai puligal kolla villai
LTTE did not kill Rajiv Ghandhi
ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு !

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்து ள்ளது. ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டு ள்ளது. ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно информации.

அதன் மொழியாக்கத்தின்படி, இந்தியாவில் உள்ள அரசியல் செல் வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டார். அவருக்கான உத்தரவுகள் சில ரஸ்யா உளவுத்துறை யிடம் இருந்து அனுப்பப்பட்டது. இந்தியாவில் கிடைத்த சில வெளியக தொடர்புகள் மூலம் கொலை செய்யப்பட்டது என்று ரஸ்ய ஏடு குறிப் பிட்டுள்ளது. இது தொடர்பாக பல தகவல்கள் ரஷ்ய புலனாய்வுப் பிரிவினர் இருடம் இருந்து கசிந்துள்ளதாம். இத் தகவல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது. அதனை அதிர்வு இணையம் மிக விரைவில் வெளியிடவும் உள்ளது.

குறிப்பாக ரஷ்ய மொழியில் வெளியாகவுள்ள இத் தகவல்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து பின்னர் வெளிட உள்ளது.


எனது எழுத்திற்கான முகநூல் பக்கம்: தமிழ் 24x7
Source: http://www.7ameelam.com/2013/04/16/20683/

LTTE did not kill Rajiv Ghandhi ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு | Rajiv ghandhi yai vidudhalai puligal kolla villai
எனதருமை நேயர்களே இந்த 'ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு !' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News