11 ஏப்ரல் 2013

,

தலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...

Leader Prabakaran Photo frame at home: தலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது | காமராசர் படத்தை நாடார் முத்துராமலிங்கம் படத்தை தேவர் கிருபானந்தவாரியார் படத்தை முதலியார் | மக்களின் கணிப்பு சாதி | மகாகவி பாரதி படத்தை சாதிகளை நம்பாத தமிழன் | தலைவர் பிரபாகரன் தமிழன் என்றால் அடிமையில்லை

காமராசர் படத்தை வீட்டில் வைத்திருந்தால் அவன் நாடார்,

முத்துராமலிங்கம் படத்தை வீட்டில் வைத்திருந்தால் அவன் தேவர்,

கிருபானந்தவாரியார் படத்தை வீட்டில் வைத்திருந்தால் அவன் முதலியார்,

மக்களின் கணிப்பு சாதியை நோக்குகிறது,

மகாகவி பாரதி படத்தை வீட்டில் மாட்டினேன் என் வீட்டிற்கு வருபவன் எந்த சாதி என கேட்கவுமில்லை நோக்கவுமில்லை புரிந்து கொண்டனர் சாதிகளை நம்பாத தமிழன் என்று,

தலைவர் பிரபாகரன் படத்தை உடன் வைத்தேன் யாவரும் உணர்ந்து கொண்டனர் இனமானமுள்ள தமிழன் என்று,

பாரதி படத்தை மாட்டிய போது என் வீட்டில் சாதி ஒழிந்து தமிழன் என்ற திமிர் குடி புகுந்தது,
Chief Prabakaran Photo frame at home: தலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது | காமராசர் படத்தை நாடார் முத்துராமலிங்கம் படத்தை தேவர் கிருபானந்தவாரியார் படத்தை முதலியார் | மக்களின் கணிப்பு சாதி | மகாகவி பாரதி படத்தை சாதிகளை நம்பாத தமிழன் | தலைவர் பிரபாகரன் தமிழன் என்றால் அடிமையில்லை
Chief Prabakaran Photo frame at home: தலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது
தலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது தமிழன் என்றால் அடிமையில்லை என்ற நிலை மாறி தமிழன் வீரம் குடி கொண்டது,

- கார்த்திக் பாரதி

Chief Prabakaran Photo frame at home: தலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது | காமராசர் படத்தை நாடார் முத்துராமலிங்கம் படத்தை தேவர் கிருபானந்தவாரியார் படத்தை முதலியார் | மக்களின் கணிப்பு சாதி | மகாகவி பாரதி படத்தை சாதிகளை நம்பாத தமிழன் | தலைவர் பிரபாகரன் தமிழன் என்றால் அடிமையில்லை
எனதருமை நேயர்களே இந்த 'தலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News