16 ஏப்ரல் 2013

, , ,

தங்கம் வாங்கவா?.. வேண்டாமா?...

thangam vilai padu veelchi தங்கம் வாங்கவா?.. வேண்டாமா?... | Gold price falling down | தங்கம் விலை வீழ்ச்சி

சரியத் தொடங்கியது தங்கம்....
thangam vilai padu veelchi தங்கம் வாங்கவா?.. வேண்டாமா?... | Gold price falling down | தங்கம் விலை வீழ்ச்சி
Biggest Gold Price drop in 30 years
தங்கம் பற்றிய நிலவரம் குறித்து மார்க்கெட் ஆராய்ச்சியாளர் ஒருவரின் பதிவு: கடந்த 2011 அக்டோபர்லிருந்து இந்த எச்சரிக்கையை அவ்வப்போது பதிந்து வருகிறேன். தங்கத்தின் விலை மேலும் வீழும். இப்பொழுது 1400 $ ஆக இருப்பது 700 $ வரைச் சரிய அதிகமான வாய்ப்பிருக்கிறது. அதாவது இன்றைய மதிப்பிலிருந்து பாதியாக. ஏற்கனவே கடந்த 1 1/2 வருடத்தில் சர்வதேசச் சந்தையில் 30 % வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

 
வீழ்வதற்கான காரணங்கள் :

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அந்தந்த நாடுகள் கையிருப்புகளை சந்தையில் விற்கின்றன. ஏற்கனவே “சைப்ரஸ்” விற்கத் தொடங்கி விட்டது.

மேலும் இத்தாலி & ஸ்பெயின் விரைவில் விற்க இருக்கின்றது என்ற பயமும் விலையை மேலும் சரியச் செய்கிறது.

சீனாவின் வளர்ச்சி விகிதம் எதிர் பார்த்ததை விட மிகக் குறைவாக அறிவித்திருக்கின்றது.

எனவே, நீண்ட கால முதலீட்டிற்காக தங்கம் வாங்குபவர்கள், இன்னும் சிறிது காலம் (1-2 வருடங்கள்) பொறுத்திருந்து வாங்கவும்.

thangam vilai padu veelchi தங்கம் வாங்கவா?.. வேண்டாமா?... | Gold price falling down | தங்கம் விலை வீழ்ச்சி
எனதருமை நேயர்களே இந்த 'தங்கம் வாங்கவா?.. வேண்டாமா?...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News