முகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்... | Tamil247.info
Loading...

முகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...

முகநூலை ஒற்றாராய்ந்து ரிப்போர்ட் அனுப்பினால் எப்படி இருக்கும் ? ஒரு காமெடி அலசல் :-
 
1. பத்திரிகையில் விசிட்டிங் கார்டு சைசுக்கு வெளியான ஒரு செய்தியைப் பிடித்து நியூஸ்பீட் முழுக்க மொத்தமாகத் தொங்குகிறார்கள்.

2. கடைசிவரை இங்கே யார் அறிவாளி, யார் முட்டாள் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

3. நேற்று நாள்முழுக்க மாங்கு மாங்கு என்று பேசியதை இன்று சுத்தமாக மறந்துவிடுகிறார்கள்.

4. இங்கே சிலர் ஷேர்மார்க்கெட்டைவிட மோசமாக ஷேர் பண்ணுகிறார்கள்.
facebook tamil posts comedy report  முகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல் | முகநூல் காமெடி |  முகநூல் அராய்ச்சி | Facebook post ugalai aarachi seidhaal |  முகநூல் பத்திரிகையாளர்கள் | முகநூலில் ஷேர் | முகநூலில் சின்ன வயசு போட்டோ | ஃபேஸ்புக் கூகிள் படங்கள் | facebook report in Tamil | Tamil Facebook |  ஃபேஸ்புக் | mugaputhagam
5. எல்லாரும் சின்ன வயசு போட்டோவை வைத்திருக்கிறார்கள். அதை வைத்து அவர்களை அடையாளங்காண்பது மிகவும் சிரமம்.

Tamil, Tamil nadu, Chennai, madurai, Trichy, Tamil People, Srilanka, Srilankan Tamil
6. ரயில்பாதையில் உள்ளதைவிடவும் அதிகமான பச்சை விளக்குகள் பகல் இரவு பாராமல் எரிந்துகொண்டே இருக்கின்றன.

7. கவிதை என்ற பெயரில் இங்கே எழுதுகிறவற்றைப் படித்ததால் அரைமயக்க நிலைக்கே செல்ல வேண்டியிருக்கிறது.

8. மத்தியானம் ஆனால் தவறாமல் கூகுளில் தேடிப்பிடித்து சாப்பாட்டு அயிட்டங்களின் படங்களைப் போட்டு எங்களையே சப்புக்கொட்ட வைக்கிறார்கள்.

9. ஆபத்தான ஆள்கள் என நாம் நினைத்தவர்கள் அப்படியொன்றும் ஆபத்தானவர்கள் இல்லை. புதிதாக இங்கே வருகிறவருக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது போலவே இருக்கும்.

10. பத்திரிகையாளர்களில் சிலர் இங்கே இருந்துதான் ‘மேட்டர்’ பிடிக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாக அடித்துக்கொள்கிறார்கள்.

11. கொஞ்சம் ஏமாந்தால் நம் நெற்றியிலே கூட எதையோ எழுதி ஒட்டிவிடுகிறார்கள். கேட்டால் டேக் என்கிறார்கள்.

@கவிஞர் மகுடேசுவரன்

Facebook Tamil posts comedy report முகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல் | முகநூல் காமெடி | முகநூல் அராய்ச்சி | Facebook post ugalai aarachi seidhaal | முகநூல் பத்திரிகையாளர்கள் | முகநூலில் ஷேர் | முகநூலில் சின்ன வயசு போட்டோ | ஃபேஸ்புக் கூகிள் படங்கள் | facebook report in Tamil | Tamil Facebook | ஃபேஸ்புக் | mugaputhagam

facebook tamil posts comedy report முகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல் | முகநூல் காமெடி | முகநூல் அராய்ச்சி | Facebook post ugalai aarachi seidhaal | முகநூல் பத்திரிகையாளர்கள் | முகநூலில் ஷேர் | முகநூலில் சின்ன வயசு போட்டோ | ஃபேஸ்புக் கூகிள் படங்கள் | facebook report in Tamil | Tamil Facebook | ஃபேஸ்புக் | mugaputhagam |

Loading...

எனதருமை நேயர்களே இந்த 'முகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
முகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...
Tamil Fire
5 of 5
முகநூலை ஒற்றாராய்ந்து ரிப்போர்ட் அனுப்பினால் எப்படி இருக்கும் ? ஒரு காமெடி அலசல் :-   1. பத்திரிகையில் விசிட்டிங் கார்டு சைசுக்கு வெளியா...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment