குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள் | Tamil247.info

குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்

kulandhai valarppu murai குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்

உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...!
kulandhai valarppu murai குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்

குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்மூன்று வயது குழந்தையை ஒருவர் காரில் உட்கார வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.காரை அவர் ஆஃப் செய்யவில்லை.

தந்தை வருகிறாரா என்று கார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கொண்டு இருந்தது அந்த குழந்தை.அந்த குழந்தையின் கை விரல் பட்டு கார் கண்ணாடி தானாக மூட ஆரம்பித்தது.

சிறிது நேரம் கடையில் இருந்து திரும்பி வந்த தந்தை தன் குழந்தையின் கழுத்து கார் கண்ணடியில் மாட்டி இருப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்து கண்ணாடியை கீழே இறக்கினார்.ஆனால் அதற்குள் குழந்தை இறந்து விட்டது.

தயவு செய்து பெற்றோர்களே! நீங்கள் உடனே முடித்து விட்டு வரும் வேலையாக இருந்தாலும் குழந்தையை காரில் உட்கார வைத்துவிட்டு செல்லாதீர்கள்.உங்கள் உடனே அழைத்து செல்லுங்கள்...!

நன்றி : Ilayaraja Dentist
Via சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?kulandhai valarppu murai குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்


இந்த 'குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்
Tamil Fire
5 of 5
kulandhai valarppu murai குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள் உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...! குழ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment