அம்மா, அசைவம்னா என்ன?" | Tamil247.info

அம்மா, அசைவம்னா என்ன?"

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Amma asaivamnna enna amma அம்மா, அசைவம்னா என்ன

"அசைவம் சாப்பிடாதே"

அதட்டிய அம்மாவை கேட்டது குழந்தை

"ஏன்?"

"சாமிக்குப் பிடிக்காது"

"என்ன பண்ணும்?"

"கண்ணை தோண்டி காக்கைக்குப் போட்டுடும்
குடலை உருவி மாலையா போட்டுக்கும்
கழுத்தை நெருச்சி ரத்தத்தை குடிச்சிடும்"


பெருத்த சந்தேகத்தோடு கேட்டது குழந்தை


"அம்மா, அசைவம்னா என்ன?"
 Nanri: nadar-nalam

Amma asaivamnna enna amma அம்மா, அசைவம்னா என்ன?"


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'அம்மா, அசைவம்னா என்ன?"' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
அம்மா, அசைவம்னா என்ன?"
Tamil Fire
5 of 5
Amma asaivamnna enna amma அம்மா, அசைவம்னா என்ன "அசைவம் சாப்பிடாதே" அதட்டிய அம்மாவை கேட்டது குழந்தை
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News