11 ஏப்ரல் 2013

, , , ,

சிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்?.. வித்தியாச விளம்பரம்

sigaret piditthal nanmai, pugai palakam

Hoax Cigaret Advertisement சிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்?.. வித்தியாச விளம்பரம் | சிகரெட் விற்பனை | சிகரெட் குடி | ஒரு சிகரெட் விளம்பரம் | Cigaret Smoking Ad | சிகரெட்டில் நிக்கோடின் நச்சு தன்மை மலட்டு தன்மை

ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது அதனால் சிகரெட் தயாரிக்கும் ஒரு கம்பெனிக்கு விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது.

... 
அந்த சிகரெட் கம்பெனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உத்தியை கையாண்டான் அதாவது

ஒரு விளம்பரம் செய்தான்: சிகரெட் குடித்தால்...

1 .திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2 .உங்களுக்கு முதுமையே வராது

3 .பெண் குழந்தை பிறக்காது


இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும்
சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த தேசத்தில் இருந்த என்னை போன்ற சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்காடினார் (நான் எப்படி நீயாதுக்காகக இந்த முக நூலில் வாதாடுகிரோனோ அதேபோல்) நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே என்று கேட்டார்..
அதற்க்கு அவன் சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்
 
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
ஆமாம் வரமாட்டான்
காரணம் எப்பொழுது
சிகரெட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும் இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது .முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்

2 வது என்ன சொன்னேன்

முதுமையே வராது எப்படி வரும்
சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்

3 வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது
எப்படி பிறக்கும்
சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை
இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன
மொத்தத்தில் பிள்ளையே பிறக்காது

அவன் சொன்னது சரிதான் நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் இப்படி
தந்திரமான பேச்சை நம்பாமல் இருப்போம் 
- ஜப்பார் அரசர்குளம் .! —
Hoax Cigaret Advertisement சிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்?..  வித்தியாச விளம்பரம் | சிகரெட் விற்பனை | சிகரெட் குடி | ஒரு சிகரெட் விளம்பரம் | Cigaret Smoking Ad | சிகரெட்டில் நிக்கோடின் நச்சு தன்மை மலட்டு தன்மை
Hoax Cigaret Advertisement சிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்?..  வித்தியாச விளம்பரம்
Hoax Cigaret Advertisement சிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்?.. வித்தியாச விளம்பரம் | சிகரெட் விற்பனை | சிகரெட் குடி | ஒரு சிகரெட் விளம்பரம் | Cigaret Smoking Ad | சிகரெட்டில் நிக்கோடின் நச்சு தன்மை மலட்டு தன்மை pugai palakam, pugai pidikkum pazhakkam poga comedy advertisementஎனதருமை நேயர்களே இந்த 'சிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்?.. வித்தியாச விளம்பரம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News