17 ஏப்ரல் 2013

, , , , , ,

புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time

The treasure Tamil Short Film புதையல் - தமிழ் குறும்படம் | Tamil247 | Tamil Short movies | Tamil Short Story | tamil cinema

The treasure Tamil Short Film புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time | Tamil247 | Tamil Short movies | Tamil Short Story | tamil cinema
முதியவர் ஒருவர் ஆட்டோ ஒன்றில் ஏறி புதையல் எடுக்க போறேன் என்று புதையலை தேடி போகின்றார். போன இடத்தில பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது அந்த ஆலமரத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் பெயரை
ஆட்டோ டிரைவரிடம் காட்டி சந்தோசமடையும் பெரியவர் பிறகு ஒரு கடிதத்தை ஆட்டோ டிரைவரிடம் தந்து அதை குறிப்பிட்டிருக்கும் விலாசத்தில் கொண்டு சேர்க்குமாறு சொல்கிறார்...
ஆட்டோ டிரைவரும் கடிதத்தில் குறிப்பிட்டுருந்த விலாசத்திற்கு கடிதத்தை எடுத்து செல்கிறார்... கடைசியில் அந்த பெரியவர் புதையலை எடுத்தாரா இல்லையா?...The treasure Tamil Short Film புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time | Tamil247 | Tamil Short movies | Tamil Short Story | tamil cinema
எனதருமை நேயர்களே இந்த 'புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News