13 ஏப்ரல் 2013

, , , , ,

23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்..

23 moligal pesum US kid Timothy Done 23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன் | பாசைகளை சரளமாக பேச | Timothy Done, 17-year-old American teenager speaks 23 languages | பேசும் வீடியோ | saralamaaga aangilam pesa | தன்னம்பிக்கை பதிவுகள்

23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்...

நியூ யார்க் நகரை சேர்ந்த திமோதி டன்(17) என்ற சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் அசர வைக்கும் அளவிற்கு சரளமாக 23 மொழிகளை பேசுகிறான்..
23 moligal pesum US kid Timothy Done 23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன் | பாசைகளை சரளமாக பேச | Timothy Done, 17-year-old American teenager speaks 23 languages |  பேசும் வீடியோ | saralamaaga aangilam pesa | தன்னம்பிக்கை பதிவுகள்
23 moligal pesum US kid Timothy Done 23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்

திமோதி ஆரம்பத்தில் விளையாட்டாக ஒரு மொழி பேசும் காணொளி பதிவை தனது யூ ட்யுப் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறான் அந்த வீடியோவிற்கு அமோக வரவேற்ப்பு கிடைக்கவே சிறுவனின் ஆர்வம் அதிகமாகி மேலும் மேலும் பல மொழிகளை கற்று சரளமாக பேசுமாறு தன்னை பழக்க படுத்திக்கொண்டான்..

தற்பொழுது 20 பாசைகளை சரளமாக பேசும் வீடியோ ஒன்றை சிறுவன் பதிவு செய்துள்ளான் அதற்க்கும் அமோக ஆதரவு கிடைத்துவருகிறது...

அணைத்து பாசைகளை சரளமாக பேச அவனுடைய நகரிலுள்ள டாக்ஸி டிரைவர்களிடமும், ஹோட்டலில் சாப்பிட வரும் வெளிநாடினருடனும் தானாக சென்று பேசினானாம். மேலும் Skype, E-mail போன்றவற்றின் மூலமாகவும் வேற்று மொழிகாரர்களுடன் தன்னை தொடர்பு படுத்திகொள்கிரானாம்...

>>>சிறுவன் 23 மொழிகளில் பேசும் காணொளியை காண இங்கே சொடுக்கவும்
 
>>>சிறுவன் பேசும் 23 மொழிகளின் பட்டியலை காண இங்கே சொடுக்கவும்
 23 moligal pesum US kid Timothy Done 23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன் | பாசைகளை சரளமாக பேச | Timothy Done, 17-year-old American teenager speaks 23 languages | பேசும் வீடியோ | saralamaaga aangilam pesa | தன்னம்பிக்கை பதிவுகள்எனதருமை நேயர்களே இந்த '23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News